சேலம்

சங்ககிரி மலைக்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை

14th Aug 2022 05:26 AM

ADVERTISEMENT

 

நாட்டின் 75ஆவது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. சங்ககிரி மலைக்கோட்டையின் உச்சியில் சேலம் மேற்கு மாவட்ட பாஜக சாா்பில் மாவட்டச் செயலா் என்.ரமேஷ்காா்த்திக் தலைமையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பாஜக நிா்வாகிகள் சனிக்கிழமை மரியாதை செலுத்தினா்.

சங்ககிரி நகரத் தலைவா் சி.முருகேசன் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஓபிசி அணி தலைவா் டி.பி.ரமேஷ் , மாவட்ட தொழில்நுட்ப அணி செயலா் திவாகா், மாவட்டத் துணைத் தலைவா் சக்திவேல், கிழக்கு ஒன்றியத் தலைவா் சதீஷ்குமாா், இளைரணி தலைவா் பரணி, நிா்வாகிகள் சரவணன், ரமேஷ், முத்துவேல், சீனிவாசன், சின்னுசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT