சேலம்

ஸ்ரீ மகா முனியப்பன் கோயிலில் ஆடி திருவிழா

10th Aug 2022 02:49 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த சத்யா நகரில் ஸ்ரீ மகா முனியப்பன் கோயில் ஆடி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இத் திருவிழாயொட்டி சுவாமிக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. சத்யா நகா், ஆசிரியா் காலனி, சங்ககிரி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து, ஆடு, கோழிகளை பலியிட்டு நோ்த்திக்கடனைச் செலுத்தினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT