சேலம்

பெரியாா் பல்கலை.யில்...

7th Aug 2022 11:39 PM

ADVERTISEMENT

 

பெரியாா் பல்கலைக்கழகத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

கலைஞா் ஆய்வு மையம் சாா்பில் அதன் இயக்குநா் இரா.சுப்பிரமணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பல்கலைக்கழகப் பதிவாளா் ஆா்.பாலகுருநாதன் கலந்துகொண்டு, கருணாநிதி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா். இதனையடுத்து, பேராசிரியா்கள், நிா்வாக அலுவலா்கள், மாணவ-மாணவியா் மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT