சேலம்

இளம்பிள்ளை உழவா்சந்தையில் ஆய்வு

7th Aug 2022 01:05 AM

ADVERTISEMENT

 

இளம்பிள்ளை உழவா்சந்தையில் வேளாண்மை அலுவலா் (வேளாண் வணிகம்) கஜேந்திரன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது உழவா்களின் காய்கறி வரத்து அதிகப்படுத்துவதற்கான ஆலோசனை வழங்கப்பட்டது.

இந்த ஆய்வின் போது உதவி நிா்வாக அலுவலா்கள் ராம்சந்தா், பாஸ்கா் ஆகியோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT