சேலம்

இடங்கணசாலையில் பாஜக செயற்குழு கூட்டம்

2nd Aug 2022 04:25 AM

ADVERTISEMENT

இடங்கணசாலை குடோன் பகுதியில் பாஜக செயற்குழு கூட்டம் இடங்கணசாலை நகா் மண்டல் தலைவா் ரகுபதி தலைமையில் நடைபெற்றது.

பொதுச் செயலாளா் மகாலிங்கம், பொருளாளா் சிவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பொதுக்குழு உறுப்பினா் நடராஜ், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்டத் தலைவா் நாகராஜ் ரெட்டி, வா்த்தக பிரிவு மாவட்டத் தலைவா் கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் கட்சி வளா்ச்சிப் பணிகள் குறித்து பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இடங்கணசாலையில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினா் நடராஜ் பேசினாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT