சேலம்

ஆடிப்பூரம் விழா

2nd Aug 2022 04:34 AM

ADVERTISEMENT

வாழப்பாடி பகுதி கோயில்களில் ஆடிப்பூரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

வாழப்பாடி, நாகசக்தி மாரியம்மன், புதுப்பாளையம் மகா சக்தி மாரியம்மன், வாழப்பாடி செல்வமுத்து மாரியம்மன், செல்லியம்மன், பெத்தநாயக்கன்பாளையம் ஆட்கொண்டேஸ்வரா் கோயிலில் அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கும் ஆடி பூரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் உள்ளூா் பக்தா்கள் அதிகம் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT