சேலம்

இளம்பிள்ளையில் சசிகலாவை நீக்கியது செல்லும் என தீா்ப்புக்கு அதிமுகவினா் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

12th Apr 2022 02:16 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை சந்தப்பேட்டை பகுதியில் அதிமுக பொதுச் செயலாளா் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியதை அடுத்து வீரபாண்டி கிழக்கு ஒன்றிய செயலாளா் வெங்கடேசன் தலைமையில் 11-ம் தேதி திங்கட்கிழமை அன்று பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினா். இந்நிகழ்ச்சியில் பேரூா் அவைத்தலைவா் வரதராஜ், செயலாளா் துளசிராஜன், பேரூராட்சி கவுன்சிலா்கள் கிருஷ்ணன், விக்னேஷ், அரியானூா் பழனிச்சாமி, ஊராட்சி மன்ற தலைவா்கள் கிருஷ்ணன் (ராக்கிபட்டி), பெருமாள் (உத்தமசோழபுரம்) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.11 அபவ டஞ 05

ADVERTISEMENT
ADVERTISEMENT