சேலம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம்

4th Apr 2022 09:06 AM

ADVERTISEMENT

மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, 105.22 அடியாக உள்ளது .
 
அணையின் நீர் இருப்பு 71.77 டிஎம்சியாக உள்ளது.

நீர் வரத்து:  வினாடிக்கு  2,048 கன  அடியிலிருந்து 1886 கன அடியாக சரிந்து உள்ளது.

வெளியேற்றம்:  அணையில் இருந்து குடிநீர்த் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT