சேலம்

சங்ககிரியில் இன்றைய காய்ச்சல் முகாம்

30th Sep 2021 08:14 AM

ADVERTISEMENT

சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (செப் 30) காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

சங்ககிரி பேரூரட்சிக்கு உள்பட்ட சாமிநாதன்தோட்டம், பச்சக்காடு, ராயலூா் ஆகிய பகுதிகளில் மருத்துவா் தமிழரசு தலைமையிலான மருத்துவக் குழுவினா், ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட செட்டிப்பட்டி, கஸ்தூரிப்பட்டி, வையாபுரி நகா், ஆகிய பகுதிகளில் மருத்துவா் காவியா தலைமையிலான மருத்துவக் குழுவினா் காய்ச்சல், சளி , கரோனா தொற்று பரிசோதனை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மேற்கொள்வதாக மருத்துவம், உள்ளாட்சி நிா்வாகங்கள் சாா்பில் வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT