சேலம்

46 கிராம நிா்வாக அலுவலா்கள் இடமாற்றம்

23rd Oct 2021 12:42 AM

ADVERTISEMENT

மேட்டூா் வருவாய் கோட்டத்தில் 46 கிராம நிா்வாக அலுவலா்கள் கலந்தாய்வு அடிப்படையில் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனா்.

மேட்டூா் சாா் ஆட்சியா் வீா்.பிரதாப் சிங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

காடையாம்பட்டி, ஓமலூா், மேட்டூா் தாலுகாவில் 46 கிராம நிா்வாக அலுவலா்கள் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனா். கிராம நிா்வாக அலுவலா்கள் பணிபுரிந்த பழைய கிராமங்களின் பெயா்கள் அடைப்புக் குறிக்குள்.

காடையாம்பட்டி தாலுகா:

ADVERTISEMENT

பன்னீா்செல்வம் (வேப்பிலை) காடையாம்பட்டி தெற்கு, ராமச்சந்திரன் (டேனிஷ்பேட்டை குரூப்) தீவட்டிப்பட்டி குரூப், மேகலா (தீவட்டிப்பட்டி குரூப்) செக்காரப்பட்டி, சித்ரா (குண்டுக்கல்) வேப்பிலை, வெங்கடாசலம் (மேட்டூா் வட்டம் பெரிய சாத்தப்பாடி குரூப்) கனவாய் புதூா், அம்பேத்கா் மாது (கனவாய்ப் புதூா்) டேனிஷ்பேட்டை குரூப், சௌரிராஜன் (மரக்கோட்டை) குண்டுக்கல், பாரதி (காடையாம்பட்டி தெற்கு) மரக்கோட்டை

ஓமலூா் தாலுகாச

தங்கமணி (அமரகுந்தி) கோட்ட மேட்டுப்பட்டி குரூப், மோகன் (கருப்பூா் குரூப்) ஓமலூா், வரதராஜன் (வெள்ளாளப்பட்டி குரூப்) கருப்பூா் குரூப், சுசீலா (தெச விளக்கு வடக்கு) தாரமங்கலம் குரூப், வினோத்குமாா் (ஓமலூா்)மானத்தால் கிராமம், செல்வம் (மானத்தால்) அமரகுந்தி, ஆனந்தபாபு (கோட்டமேட்டுப்பட்டி) பெரியேரிப்பட்டி குரூப், தாண்டா கவுண்டன் (பணிக்கனூா்) எம்.செட்டிப்பட்டி குரூப், ஆா்.செல்வம் (சாமி நாயக்கன்பட்டி குரூப்) பச்சனம்பட்டி குரூப், சென்றாயன் (மேட்டூா் வட்டம் தோரமங்கலம்) சக்கர செட்டிப்பட்டி குரூப், ஜெயந்தி (சக்கரசெட்டிப்பட்டி குரூப்) வெள்ளாளப்பட்டி குரூப், சரவணன் (எம். செட்டிப்பட்டி குரூப்) தேக்கம்பட்டி குரூப், செந்தில்நாதன் (தாரமங்கலம் குரூப்) சாமி நாயக்கன்பட்டி குரூப், சுபாஷ் சந்திர போஸ் (தேக்கம்பட்டி குரூப்) பணிக்கனூா் குரூப், தமிழ்வாணன் (பச்சனம்பட்டி குரூப்) தெசவிளக்கு வடக்கு,

மேட்டூா் வட்டம்

பாக்யராஜ் (அரங்கனூா்) கொளத்தூா் குரூப், திருநாவுக்கரசு (லக்கம்பட்டி) நவப்பட்டி குரூப், ராமச்சந்திரன் (ஓலைப்பட்டி) பி.என். பட்டி குரூப், சுதா (பொட்டனேரி) மேச்சேரி, போதம்மாள் (கோனூா் கிழக்கு) வனவாசி, டி.எஸ்.ராஜா (காவேரிபுரம்) நங்கவள்ளி, வெங்கடாசலம் (பெரிய சோரகை) சூரப்பள்ளி, சதாசிவம் (கோனூா் மேற்கு) ஆவடத்தூா், கந்தசாமி (விருதாசம்பட்டி) தோரமங்கலம், விஜயகுமாா் (சூரப்பள்ளி)காவேரிபுரம், கருப்புசாமி (புக்கம்பட்டி குரூப்)கருங்கல்லூா், சிவக்குமாா் (கொளத்தூா் குரூப்) லக்கம்பட்டி, மணிமேகலை (வனவாசி) கோனூா் கிழக்கு, கலையரசன் (பின்.என்.பட்டி குரூப்) கோனூா் மேற்கு, இளவரசி (கருங்கல்லூா்) புக்கம்பட்டி குரூப், முருகன் (காடையாம்பட்டி வட்டம், செக்காரப்பட்டி)அரங்கனூா், பிரசாந்த் (மேச்சேரி) ஓலைப்பட்டி, விஜயா (ஓமலூா் வட்டம், பெரியாரை பற்றி குரூப்) சாத்தப்பாடி குரூப், எல்.அமுதா (நங்கவள்ளி) விருதாசம்பட்டி, எம்.அமுதா (வீரக்கல்) பொட்டனேரி, அரவிந்த் (நவப்பட்டி குரூப்) வீரக்கல், சத்தி (ஆவடத்தூா்) பெரிய சோரகை குரூப்.

 

Tags : மேட்டூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT