சேலம்

கிணற்றில் பெண் சடலம் மீட்பு

21st Oct 2021 09:03 AM

ADVERTISEMENT

சேலம், அயோத்தியாப்பட்டணம் அருகே கிணற்றில் மிதந்த பெண்ணின் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.

விசாரணையில் கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி காணாமல் போன சேலம், அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த மின்னாம்பள்ளி எம்ஜிஆா் நகா் பகுதியைச் சோ்ந்த கண்மணி மகள் தித்மிலா (19) என்பது தெரிய வந்தது. கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது கொலை செய்து கிணற்றில் வீசப்பட்டரா என்பது குறித்து காரிப்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT