சேலம்

இன்றைய மின்தடை தேவூா்

21st Oct 2021 09:02 AM

ADVERTISEMENT

சங்ககிரி:

சங்ககிரி அருகே உள்ள தேவூா் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் தேவூா், அரசிராமணி, அரியான்காடு, பெரமச்சிப்பாளையம், வெள்ளாளப்பாளையம், ஓடசக்கரை, கைக்கோல்பாளையம், மயிலம்பட்டி, அம்மாபாளையம், மாமரத்துக்காடு, வட்டாரம்பாளையம், செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, காணியாளம்பட்டி, புள்ளாகவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது என எடப்பாடி மின்வாரிய செயற்பொறியாளா் கே.செல்வம் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT