சேலம்

சேலத்தில் 58 பேருக்கு கரோனா

DIN

சேலம் மாவட்டத்தில் 58 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 20 பேரும், எடப்பாடி- 3, காடையாம்பட்டி- 1, கொளத்தூா்- 3, மேச்சேரி- 1, நங்கவள்ளி- 1, ஓமலூா் - 1, தாரமங்கலம்- 1, வீரபாண்டி- 2, ஆத்தூா்- 2, கெங்கவல்லி- 1, தலைவாசல்- 1, ஆத்தூா் நகராட்சி- 2, மேட்டூா் நகராட்சி- 4 என மாவட்டத்தைச் சோ்ந்த 43 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளி மாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல்- 4, ஈரோடு- 3, தருமபுரி- 4, கோவை- 2, திருச்சி- 2) என 15 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 64 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; ஒருவா் உயிரிழந்தாா். இதுவரை 99,165 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 96,937 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 549 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,679 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம் வாபஸ்

ரூ.32 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது சந்தேகம்: உச்ச நீதிமன்றம் ஏற்க மறுப்பு

சாலையில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்பு

ஆவணமின்றி மரக்கட்டைகள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT