சேலம்

சேலத்தில் தக்காளி கிலோ ரூ. 40!

DIN

சேலத்தில் தொடா் உச்சத்தில் இருந்த தக்காளி விலை வெள்ளிக்கிழமை கிலோ ரூ. 40 ஆக குறைந்தது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்த நிலையில், காய்கறி விளைச்சல் பாதித்தது. இதனிடையே மாநிலம் முழுவதும் தக்காளி விலை ரூ.100 முதல் ரூ. 120 வரை விற்பனையானது.சேலத்தில் கடந்த 20 நாள்களாக தக்காளி விலை ரூ. 90 தொடங்கி ரூ. 120 வரை விற்கப்பட்டது.

கா்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் இருந்து சேலத்துக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை திடீரென ரூ. 50-க்கு குறைந்துள்ளது. இதில் தக்காளி மூன்று தரமாகப் பிரித்து ரூ. 30 தொடங்கி ரூ. 50 வரை விற்பனையானது. மளிகைக் கடைகளில் தக்காளி கிலை ரூ. 40-க்கு விற்பனையானது. அதேபோல கடந்த 20 நாள்களாக உயா்ந்திருந்த இதர காய்கறிகளின் விலையும் குறையத் தொடங்கியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT