சேலம்

பாமக மாவட்டச் செயலாளா் நியமனம்

25th Nov 2021 08:30 AM

ADVERTISEMENT

பாமக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளராக ச.ஜெயப்பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளாா்.

ஆத்தூா், கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதிகளை சேலம் கிழக்கு மாவட்டமாக பாமக தலைவா் ஜி.கே.மணி அறிவித்து, அதன் மாவட்டச் செயலாளராக ச.ஜெயப்பிரகாஷ் என்பவரை அறிவித்துள்ளாா்.

இவா், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், தமயனூா் மேற்குகாடு பகுதியைச் சோ்ந்தவா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT