சேலம்

சேலம்: சிலிண்டர் வெடித்து விபத்து; 4 பேர் படுகாயம்

23rd Nov 2021 08:14 AM

ADVERTISEMENT


சேலம்: சேலம் மாவட்டம் கருங்கல்பட்டியில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 3 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இதில் சிக்கி 4 பேர் படுகாயமடைந்தனர்.

கருங்கல்பட்டியில் இன்று ஒரு வீட்டிலிருந்த சமையல் எரிவாயு உருளை வெடித்துச் சிதறியதில், அந்த வீடும், அதனருகே இருந்த வீடுகள்  உள்பட 3 வீடுகள் இடிந்து சேதமடைந்தன.

இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர். சேதமடைந்த வீடுகளின் இடிபாடுகளில் சிக்கியிருப்போரை மீட்க மீட்புப் படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
 

Tags : salem cylinder blast
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT