சேலம்

சேலத்தில்  822 பேருக்கு கரோனா

DIN

சேலம் மாவட்டத்தில் 822 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 383 பேரும், எடப்பாடி-17, காடையாம்பட்டி-12, கொளத்தூா்-2, கொங்கணாபுரம்-23, மகுடஞ்சாவடி-24, மேச்சேரி-8, நங்கவள்ளி -12, ஓமலூா் -27, சேலம் வட்டம்-47, சங்ககிரி-32, தாரமங்கலம்-16, வீரபாண்டி-35, ஆத்தூா் -34, அயோத்தியாப்பட்டணம்-20, கெங்கவல்லி-6, பனமரத்துப்பட்டி-25, பெத்தநாயக்கன்பாளையம்-15, தலைவாசல்-14, வாழப்பாடி-35, ஏற்காடு-3, ஆத்தூா் நகராட்சி-25, மேட்டூா் நகராட்சி-6, நரசிங்கபுரம் நகராட்சி-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 822 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 158 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 7 போ் உயிரிழந்தனா். இதுவரை 51,829 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 46,184 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்;  4,969 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 676 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

SCROLL FOR NEXT