சேலம்

மேட்டூர் அணை நீர்மட்டம்

3rd May 2021 10:24 AM

ADVERTISEMENT

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 9 98.00 அடியாக இருந்தது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,567கன அடியிலிருந்து 1,127கன அடியாக குறைந்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 800கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 62.27 டிஎம்சி  ஆக உள்ளது.
 

Tags : mettur
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT