சேலம்

கெங்கவல்லி ஒன்றியத்தில் பள்ளி மாணவர்களுக்கு உலர் பொருள்கள் விநியோகம்

29th Mar 2021 12:57 PM

ADVERTISEMENT

கெங்கவல்லி ஒன்றியத்திலுள்ள துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உலர் பொருள்களை பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கினர்.

கெங்கவல்லி ஒன்றியத்திலுள்ள 50-க்கும் மேற்பட்ட துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மதிய சத்துணவிற்கு பதில் ஒரு மாணவருக்கு, ஒரு மாத த்திற்குரிய உலர் பொருள்களான அரிசி, துவரம் பருப்பு மற்றும் 10 முட்டைகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்களிடம் விநியோகம் செய்தனர்.
 

Tags : salem
ADVERTISEMENT
ADVERTISEMENT