சேலம்

மேட்டூர் அணை நிலவரம்

22nd Mar 2021 09:05 AM

ADVERTISEMENT

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 100.77 அடியிலிருந்து 100.65 அடியாக குறைந்தது. 
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 56 கனஅடியிலிருந்து 45 கன அடியாக குறைந்தது. 
அணையின் நீர் இருப்பு 65.68 டிஎம்சியாக இருந்தது.
 

Tags : Mettur Dam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT