சேலம்

மேட்டூர் அணை நீர்மட்டம்

15th Mar 2021 08:46 AM

ADVERTISEMENT

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 101.61 அடியிலிருந்து 101.49 அடியாக குறைந்தது. 
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 33கன அடியாக சரிந்துள்ளது. 
அணையின் நீர் இருப்பு 66.78 டிஎம்சியாக இருந்தது.
 

Tags : Mettur Dam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT