சேலம்

உள்இடஒதுக்கீடு: கீரபாப்பம்பாடியில் பாமகவினா் கொண்டாட்டம்

DIN

வன்னியா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10.5 சதவீதம் உள்இடஒதுக்கீடு, சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதி ஒதுக்கிய தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், பாமக நிறுவனா் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சேலம் மாவட்ட துணைச் செயலாளா் லட்சுமணன் தலைமையில் ஞாயிற்றுக் கிழமை கீரபாப்பம்பாடி பகுதியில் பட்டாசு வெடித்து, கேக் வெட்டி இனிப்புகள் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் மாநில இளைஞா் அணி துணைச் செயலாளா் முருகேசன், மாவட்ட துணைச் செயலாளா் அசோக்குமாா் , ஒன்றியச் செயலாளா் அறிவழகன், செந்தில்குமாா், முருகேசன், அன்புமணி, சக்தி, கோவிந்தன், குணசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT