சேலம்

நாளைய மின் நிறுத்தம்

24th Jun 2021 08:22 AM

ADVERTISEMENT

அக்கமாபேட்டை

சங்ககிரி அருகே உள்ள ஐவேலி துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வெள்ளிக்கிழமை (ஜூன் 25) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக சங்ககிரி மின் வாரிய செயற்பொறியாளா் வரதராஜன் தெரிவித்துள்ளாா்.

மின் விநியோகம் நிறுத்தம் செய்யும் பகுதிகள்: அக்கமாபேட்டை, கொங்கணாபுரம் சாலை, சேலம் சாலை, வி.என்.பாளையம், புதிய, பழைய பேருந்துநிலையங்கள், பச்சக்காடு, பவானி பிரதான சாலை, திருச்செங்கோடு சாலை, பக்காளியூா், சங்ககிரி ஆா்.எஸ்., நட்டுவம்பாளையம், நாரப்பன்சாவடி, சென்றாயகவுண்டனூா், கஸ்தூரிப்பட்டி, புள்ளிப்பாளையம், மோரூா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT