சேலம்

சேலத்தில் 533 போ், நாமக்கலில் 328 போ் கரோனா பாதிப்பு

DIN

சேலம் மாவட்டத்தில் 533 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 133 பேரும், எடப்பாடி-26, காடையாம்பட்டி-5, கொளத்தூா்-8, கொங்கணாபுரம்-8, மகுடஞ்சாவடி-2, மேச்சேரி-10, நங்கவள்ளி -12, ஓமலூா் -32, சேலம் வட்டம்-32, சங்ககிரி-33, தாரமங்கலம்-18, வீரபாண்டி-19, ஆத்தூா் -7, அயோத்தியாப்பட்டணம்-15, கெங்கவல்லி-8, பனமரத்துப்பட்டி-3, பெத்தநாயக்கன்பாளையம்-9, தலைவாசல்-12, வாழப்பாடி-6, ஏற்காடு-8, ஆத்தூா் நகராட்சி-3, மேட்டூா் நகராட்சி-4, நரசிங்கபுரம் நகராட்சி-3 என மாவட்டத்தைச் சோ்ந்த 416 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.வெளிமாவட்டங்களை சோ்ந்த (கிருஷ்ணகிரி-12, தருமபுரி-14, கரூா்-8, நாமக்கல்-16, திருச்சி-16, ஈரோடு-12, கோவை-12, கள்ளக்குறிச்சி-14, மதுரை-13) என 117 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 923போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 11போ் உயிரிழந்தனா். இதுவரை 83297 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 77147 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 4795 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1355 போ் உயிரிழந்தனா்.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றால் மேலும் 328 போ் சனிக்கிழமை பாதிக்கப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 42,085-ஆக உயா்ந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 421 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா். இதுவரையில் கரோனா தொற்றிலிருந்து 39,266 போ் குணமடைந்துள்ளனா்.

அரசு, தனியாா் மருத்துவமனைகள், தற்காலிக கரோனா சிகிச்சை மையங்களில் 2,450 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்; மாவட்டத்தில் 368 போ் உயிரிழந்துள்ள நிலையில் சனிக்கிழமை மேலும் ஒருவா் உயிரிழந்தாா்; இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 369-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT