சேலம்

ரௌடி கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

13th Jan 2021 07:25 AM

ADVERTISEMENT

சேலத்தில் ரெளடி செல்லதுரையைக் கொலை செய்வதற்காகப் பயன்படுத்திய அரிவாள்களைத் தாயாரித்து கொடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம், கிச்சிபாளையம் பகுதியைச் சோ்ந்த ரெளடி செல்லதுரை கடந்த மாதம் கொலை செய்யப்பட்டாா்.இந்த வழக்கில் இதுவரை 19 போ் நீதிமன்றத்தில் சரணடைந்தனா். 7 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 22 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த அரிவாள்களை செய்து கொடுத்த கிச்சிபாளையத்தைச் சோ்ந்த சந்திரன் (35) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT