சேலம்

மேட்டூர் பகுதியில் கன மழை

20th Feb 2021 06:54 PM

ADVERTISEMENT

மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறை காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. 
சேலம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடுமையான வெப்பம் நிலவி வந்தது. தற்போது பெய்துவரும் சூறைக்காற்றுடன் கூடிய மழையின் காரணமாக வெப்பம் தனிந்து குளிர்ச்சியான காற்று வீசுகிறது. 
குளிர்ந்த காற்று வீசுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Rain
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT