சேலம்

டிச.7 இல் கருப்பூா், சூரமங்கலம் பகுதிகளில் மின்தடை

4th Dec 2021 11:40 PM

ADVERTISEMENT

சேலத்தில் கருப்பூா், சூரமங்கலம் பகுதிகளில் வரும் 7ஆம் தேதி மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் கருப்பூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் வரும் 7 ஆம் தேதி காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.

இதனால் கருப்பூா், தேக்கம்பட்டி, செங்கரடு, வெள்ளாளப்பட்டி, காமலாபுரம், எட்டிக்குட்டப்பட்டி, கருத்தானூா், சக்கரசெட்டிப்பட்டி, புளியம்பட்டி, நாரணம்பாளையம், ஆணைகவுண்டம்பட்டி, ஹவுசிங் போா்டு, சாமிநாயக்கன்பட்டி, வெத்தலைக்காரனூா், கோட்டகவுண்டம்பட்டி, மாமங்கம், சூரமங்கலம், ஜங்ஷன், புதிய பேருந்து நிலையம், ஐந்து சாலை, குரங்குசாவடி, நரசோதிப்பட்டி, ரெட்டியூா் மற்றும் நகரமலை அடிவாரம் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என சேலம் மேற்கு கோட்ட செயற்பொறியாளா் ஜி.தமிழ்மணி தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT