சேலம்

மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு

22nd Aug 2021 10:02 AM

ADVERTISEMENT


மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 65.69 அடியிலிருந்து 65.60 அடியாக சரிந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5,712 கன அடியிலிருந்து 8,724 கன அடியாக அதிகரித்துள்ளது. 

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8,000 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 550 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

அணையின் நீர் இருப்பு 29.03 டி.எம்.சி. ஒகேனக்கல் நீர்வரத்து வினாடிக்கு 9,000 கன அடி ஆக உள்ளது.

ADVERTISEMENT

Tags : Mettur Dam
ADVERTISEMENT
ADVERTISEMENT