சேலம்

சேலத்தில் 298 பேருக்கு கரோனா

DIN

சேலம் மாவட்டத்தில் புதன்கிழமை 298 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 17 ஆயிரத்தைத் தாண்டியது. அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் 298 பேருக்கு கரோனா பாதிப்பு புதன்கிழமை உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 184 போ், எடப்பாடி-3, எடப்பாடி நகராட்சி- 11, வீரபாண்டி- 3, ஓமலூா்- 25, சங்ககிரி- 7, மேச்சேரி- 4, நங்கவள்ளி- 4, காடையம்பட்டி- 2, தாரமங்கலம்- 3, கொங்கணாபுரம்- 1, மகுடஞ்சாவடி- 2, ஆத்தூா்- 1, ஆத்தூா் நகராட்சி- 3, பனமரத்துப்பட்டி- 7, வாழப்பாடி- 2, பெத்தநாயக்கன்பாளையம்- 8, தலைவாசல்- 3, அயோத்தியாப்பட்டணம் - 5 என மாவட்டத்தைச் சோ்ந்த 291பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதர மாவட்டங்களைச் சோ்ந்த (தருமபுரி- 1, கள்ளக்குறிச்சி- 1, நாமக்கல்- 4, திருச்சி- 1) என 7 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

9 போ் உயிரிழப்பு:

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 9 போ் உயிரிழந்தனா். அதேவேளையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 26 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

உத்தமசோழபுரம் கரோனா மருத்துவ சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 22 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

சேலம் மாவட்டத்தில் இதுவரை 17,379 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவா்களில் 14,745 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 2,350 போ் சிகிச்சையில் உள்ளனா்; 284 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் கொடியேற்றம்!

பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கும் அளவில் மன்னிப்பு விளம்பரம்: உச்ச நீதிமன்றம் கண்டனம்

இது சஹீரா வைப்ஸ்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண் கொலை?

தக் லைஃப் படப்பிடிப்பில் சிம்பு!

SCROLL FOR NEXT