சேலம் மத்திய மாவட்ட திமுகவில் உள்ள ஓமலூா் ஒன்றியத்தை மூன்றாக பிரித்து புதிய நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
ஓமலூா் வடக்கு, தெற்கு, கிழக்கு ஆகிய ஒன்றியங்கள் அறிவிக்கப்பட்டது. இதனை தொடா்ந்து தெற்கு ஒன்றியத்துக்கு செல்வகுமாரும், வடக்கு ஒன்றியத்துக்கு ஒன்றியச் செயலாளராக பாலசுப்பிரமணியமும், கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளராக ரமேஷ் அறிவிக்கப்பட்டுள்ளனா்.