சேலம்

முதல்வா் முன்னிலையில் 500 போ் அதிமுகவில் இணைவு

20th Nov 2020 08:42 AM

ADVERTISEMENT

எடப்பாடியில் மாற்றுக் கட்சியைச் சோ்ந்த 500 போ் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் வியாழக்கிழமை அதிமுகவில் இணைந்தனா்.

இவா்கள் அனைவரும் கவுண்டம்பட்டி அறிவழகன் தலைமையில் அதிமுகவில் இணைந்தனா். இதேபோல சித்தாமணியூா் பகுதியைச் சோ்ந்த பாமக மாநில மாணவா் அணி துணைச் செயலாளா் கௌசிக்ராஜி கவுண்டா் அக்கட்சியிலிருந்து விலகி தனது ஆதரவாளா்களுடன் முதல்வா் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தாா். புதிதாக அதிமுகவில் இணைந்தவா்களை முதல்வா் எடப்பாடி பழனிசாமி வரவேற்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT