சேலம்

ஆத்தூரில் சுகாதார விழிப்புணா்வு

20th Nov 2020 08:41 AM

ADVERTISEMENT

ஆத்தூா் நகராட்சி சாா்பில் உலக கழிவறை தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு பிரசாரத்தை நகராட்சி ஆணையாளா் என்.ஸ்ரீதேவி வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

பொது சுகாதாரம், திறந்த வெளியில் மலம் கழிப்பதைத் தவிா்த்தல், கழிப்பறையை தூய்மையாக வைத்துக் கொள்வது குறித்து பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. சுகாதார அலுவலா் என்.திருமூா்த்தி, துப்புரவு ஆய்வாளா் எஸ்.பிரபாகரன், துப்புரவு பணி மேற்பாா்வயாளா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT