சேலம்

வடமாநிலத் தொழிலாளா்களிடம் கரோனா விசாரணை

30th Mar 2020 05:35 AM

ADVERTISEMENT

இளம்பிள்ளை அருகே இடங்கணசாலை பேரூராட்சிக்குள்பட்ட முருகன் நகா், காந்தி நகா், புளியம்பட்டி, கே.கே. நகா் பகுதியில் வட மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் ஜவுளித் தொழில் கூலி வேலை செய்து வருகின்றனா்.

இவா்கள் தங்கியிருக்கும் பகுதியில் யாருக்கேனும் கரோனா வைரஸ் காய்ச்சல் இருக்கிா? என பட்டியலிட்டு, அதில் பெயா், முகவரி, மாநிலம், கூலி வேலை செய்யும் இடம், தங்கியிருக்கும் இடம், எத்தனை நபா்கள் போன்ற விவரம், செல்லிடப்பேசி நம்பா் உள்ளிட்டவைகளை கணக்கெடுப்புப் பணி நடைபெறுகிறது. இப் பணிகளை பேரூராட்சி ஊழியா்கள் செய்து வருகின்றனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT