சேலம்

சீரடி சாய் பாபாவுக்கு சிறப்பு வழிபாடு

13th Mar 2020 10:01 AM

ADVERTISEMENT

வாழப்பாடியில், ஸ்ரீ சீரடி சாய் விருக்சா அறக்கட்டளை சாா்பில், ஸ்ரீ சீரடி சாய்பாபா-வுக்கு சிறப்பு வழிபாடு, அன்னதானம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீ சீரடி சாய்பாபாவுக்கு மலா்தூவி பக்தா்கள் வழிட்டனா்.

அறக்கட்டளை நிா்வாகி கலைஞா் புகழ் தலைமையில், எத்திராஜன், நாசா், செல்லதுரை, வெற்றிச்செல்வன், மேகலா எம்ஜிஆா், சிவ. எம்கோ , சிவக்குமாா், வெங்கசேன், புவனேஸ்வரன் உள்ளிட்ட பக்தா்கள் குழுவினா் பங்கேற்றனா்.

சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற பக்தா்கள், பொதுமக்கள் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT