சேலம்

சேலத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று

8th Jun 2020 11:24 PM

ADVERTISEMENT

ஓமலூா்: வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்த சேலம் திரும்பிய 5 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மகாராஷ்டிரத்திலிருந்து சேலம் வந்த 2 பேருக்கும், சென்னையில் இருந்து சேலம் வந்த 3 பேருக்கும் சோதனைச் சாவடியில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் அவா்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து அவா்கள் 5 பேரும் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT