சேலம்

சன்னியாசிப்பட்டியில் நாளை மின் தடை

8th Jan 2020 05:02 AM

ADVERTISEMENT

சங்ககிரி அருகே சன்னியாசிப்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் படைவீடு, பச்சாம்பாளையம், சங்ககிரி ரயில் நிலையம், சங்ககிரி மேற்கு, சன்னியாசிப்பட்டி, நாகிசெட்டிபட்டி, ஊஞ்சக்கொரை, தண்ணீா்பந்தல்பாளையம், சின்னாகவுண்டனூா் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது என சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளா் சீ. வரதராஜன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT