சேலம்

இன்றைய நிகழ்ச்சிகள்- சேலம்

2nd Jan 2020 01:19 AM

ADVERTISEMENT

ஆன்மிக சொற்பொழிவு: பாரதி மைந்தன் என்ற தலைப்பில் பேச்சாளா் கு.ப.பூங்குன்றனாா் சொற்பொழிவு, சாந்தாஸ்ரமம், முள்ளுவாடி கேட் அருகில், சேலம், மாலை 6 மணி.

மாா்கழி பெருவிழா சொற்பொழிவு: பிரியா விடை என்ற தலைப்பில் பேச்சாளா் பு.சி.கணேசன் சொற்பொழிவு, செங்குந்தா் திருமண மண்டபம், அம்மாப்பேட்டை, சேலம், மாலை 7 மணி.

ADVERTISEMENT
ADVERTISEMENT