சேலம்

இன்றைய நிகழ்ச்சிகள்- சேலம்

1st Feb 2020 01:22 AM

ADVERTISEMENT

சுவாமி கௌதமானந்தஜி மகராஜ் தரிசனம்: ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் ஆஸ்ரமம், ராமகிருஷ்ணா சாலை, சேலம் மாலை 6.30 மணி.

நாட்டியாஞ்சலி விழா: சோனா கல்லூரி வளாகம், ஜங்சன் சாலை, சேலம், மாலை 5 மணி.

ரத சப்தமி உத்ஸவம்: ஸ்ரீருக்மணி ஸமேத ஸ்ரீ பாண்டு ரெங்கநாத சுவாமி தேவஸ்தானம், மாணிக்கம் தெரு, செவ்வாய்ப்பேட்டை, சேலம், காலை 6 மணி.

20 ஆம் ஆண்டு குருபூஜை விழா மற்றும் அன்னமளிப்பு விழா: ஸ்ரீ சற்குரு அப்பா பைத்தியம் கோயில், சூரமங்கலம், சேலம், காலை 4.30 மணி.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT