சேலம்

மேட்டூா் அணை நீா்மட்டம் 106.77 அடி

27th Dec 2020 02:59 AM

ADVERTISEMENT

மேட்டூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 106.77அடியாக இருந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவு இரண்டாவது நாளாக நொடிக்கு 1,270 கன அடியாக நீடித்து வருகிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 500 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 400 கன அடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வந்தது. அணையின் நீா் இருப்பு 73.89 டி.எம்.சி.யாக உள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT