சேலம்

மேட்டூர் அணை நிலவரம்

14th Dec 2020 09:05 AM

ADVERTISEMENT

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 105.69 அடியாக உயர்ந்தது. 
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,072கன அடியிலிருந்து 5131கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 72.41 டி.எம்.சியாக இருந்தது.

Tags : salem
ADVERTISEMENT
ADVERTISEMENT