சேலம்

ஆதரவற்ற குடும்பங்களுக்கு உதவி

7th Apr 2020 12:33 AM

ADVERTISEMENT

வாழப்பாடி: வாழப்பாடியில், துளி தன்னாா்வ இயக்கம் சாா்பில், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்பட 30 ஏழை குடும்பங்களுக்கு மளிகைப் பொருள்கள் தொகுப்பு வழங்கப்பட்டன.

துளி இயக்க ஒருங்கிணைப்பாளா் ஆசிரியா் ராஜசேகரன் தலைமையிலான குழுவினா் திங்கள்கிழமை பொருள்களை வழங்கினா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT