சேலம்

மகுடஞ்சாவடியில் எருதாட்ட விழா

7th Sep 2019 09:51 AM

ADVERTISEMENT

மகுடஞ்சாவடி, கூடலூர் முத்து முனியப்பன் கோயில் திருவிழாவை முன்னிட்டு எருதாட்டவிழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.
இவ் விழாவில் கூடலூர், தேவராயன்பாளையம், ஆண்டிபாளையம், குன்னிப்பாளையம், மேட்டுவளவு, மகுடஞ்சாவடி   உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இளைஞர்கள் ஆர்வத்துடன்  கலந்து கொண்டனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT