சேலம்

கெங்கவல்லியில் ஜூலை 15 மின்தடை

15th Jul 2019 09:49 AM

ADVERTISEMENT

கெங்கவல்லி அருகே தெடாவூரிலுள்ள துணை மின்நிலையத்தில்  திங்கள்கிழமை (ஜூலை 15)  மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கெங்கவல்லி,  தெடாவூர்,  வீரகனூர், ஆணையாம்பட்டி,  கிழக்குராஜாபாளையம், பின்னலூர்,  நடுவலூர்,  சார்வாய்க்காடு,  கூடமலை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படுவதாக உதவி செயற்பொறியாளர் அர்ச்சுனன் தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT