சேலம்

இன்றைய நிகழ்ச்சிகள் -சேலம்

14th Dec 2019 04:46 AM

ADVERTISEMENT

ஸ்ரீ ஐயப்பன் பஜனை மண்டலியின் மண்டலப்படி பூஜை: ஸ்ரீ ஐயப்பா ஆஸ்ரமம், நகர ரயில் நிலையம் அருகில், சேலம், காலை 5 மணி.

தெய்வீகம் சாா்பில் சேலம் புத்தகக் கண்காட்சி: தெய்வீகம் திருமண மண்டபம், அழகாபுரம், சேலம். மதியம் 3 மணி.

மனவளக்கலை யோகா பயிற்சி வகுப்பு: அறிவுத்திருக்கோயில் யோகா மற்றும் ஆன்மிகக் கல்வி மையம், சொா்ணபுரி, சேலம், மாலை 6 மணி.

ADVERTISEMENT
ADVERTISEMENT