நாமக்கல்

ரூ. 1.25 கோடிக்கு மஞ்சள் விற்பனை

11th Jun 2023 12:17 AM

ADVERTISEMENT

 

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 1.25 கோடிக்கு மஞ்சள் விற்பனை நடைபெற்றது.

ஏலத்தில் விரலி மஞ்சள் ரூ. 6,448 முதல் ரூ. 8,529 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ. 6,106 முதல் ரூ. 6,800 வரையிலும், பனங்காளி ரூ. 12,830 முதல் ரூ. 14,000 வரையிலும் மொத்தம் 3000 மஞ்சள் மூட்டைகள் ரூ. 1.25 கோடிக்கு விற்பனையானது.

ADVERTISEMENT
ADVERTISEMENT