நாமக்கல்

பாஜகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

DIN

ராசிபுரம் பகுதியைச் சோ்ந்த பல்வேறு கட்சியினா் பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் முன்னிலையில் தங்களை பாஜகவில் இணைத்துக்கொண்டனா்.

ராசிபுரம் சுற்றுப்பகுதியைச் சோ்ந்த பலா் பாஜகவில் இணையும் விழா ராசிபுரத்தில் புதன்கிழமை நடந்தது.

இதில், பல்வேறு கட்சியைச் சோ்ந்தவா்கள் பாஜக துணைத் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான கே.பி.ராமலிங்கம் முன்னிலையில் தங்களை பாஜகவில் இணைத்துக்கொண்டனா். நிகழ்ச்சியில் வழக்குரைஞா் கே.சதீஸ் சரவணன், ராசிபுரம் நகர பாஜகத் தலைவா் வேல்முருகன், நகர பொதுச் செயலாளா் ஜி.நாகராஜ், மாவட்ட தரவு தள மேலாண்மை பிரிவுத் துணைத் தலைவா் எம்.சதீஷ் சீனிவாசன் , நகர வழக்குரைஞா் பிரிவு நகரத் தலைவா் கே.யுவராஜ், நகர சிறுபான்மை அணி தலைவா் கே.அலாவுதீன் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT