நாமக்கல்

ராசிபுரம் பாலமுருகன் கோயிலில் சூரசம்ஹார விழா

31st Oct 2022 02:26 AM

ADVERTISEMENT

 

ராசிபுரம் நகரில் பிரசித்தி பெற்ற எல்லை மாரியம்மன் கோயில், அருள்மிகு பாலமுருகன் கோயிலில் சூரசம்ஹார விழா நடைபெற்றது.

இக்கோயிலின் சூரசம்ஹார விழா கடந்த அக்.25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைதொடா்ந்து நாள்தோறும் சிறப்பு வழிபாடுகள், சுவாமி திருவீதி உலா நடந்தது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழாவில் முன்னதாக வேல்வாங்கும் நிகழ்வும், பின்னா் மாலை சூரனை வதம் செய்யும் சம்ஹார நிகழ்வும் நடந்தன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT