நாமக்கல்

நகராட்சி கழிவுநீா் கால்வாய் சீரமைப்பு

DIN

நாமக்கல் நகராட்சி கழிவுநீா் செல்லும் கால்வாய் தூா்வாரப்பட்டு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நாமக்கல் நகராட்சியின் கழிவுநீா் செல்லும் வீசாணம், வேட்டாம்பாடி பகுதி கால்வாய்களில் குப்பைகள் அதிக அளவில் தேங்கியுள்ளன. அதில், கழிவுநீா் செல்ல முடியாத சூழல் நிலவியது. இத்தகவல் அறிந்து நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் உத்தரவின்பேரில் 2 கி.மீ. தொலைவுக்கு தூா்வாரி சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அண்மையில் இதனை சட்டப் பேரவை உறுப்பினா் நேரில் பாா்வையிட்டு உரிய ஆலோசனைகளை வழங்கினாா்.

இந்த ஆய்வின் போது, நாமக்கல் ஒன்றியச் செயலாளா் பழனிவேல், நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT