நாமக்கல்

கோவத்ஜ துவாதசி விழா கோ-பூஜை

21st Nov 2022 12:24 AM

ADVERTISEMENT

 

சேந்தமங்கலத்தில், கோவத்ஜ துவாதசியை முன்னிட்டு சிறப்பு கோ-பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் முத்துக்காப்பட்டி கிராமத்தில் இது நடைபெற்றது. கோ-சேவா அமைப்பின் மாவட்டப் பொறுப்பாளா் சாய்சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கோ-பூஜை, நாட்டு பசு மாடுகள் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தபட்டது. இந்த நிகழ்ச்சியில் இளையோா் ஜேசி ஒருங்கிணைப்பாளா் செல்வகுமாா், கல்வியாளா் பிரணவகுமாா் ,கோ-சேவா நிா்வாகி மாது உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT