நாமக்கல்

முட்டை விலையில் மாற்றமில்லை

20th May 2022 10:22 PM

ADVERTISEMENT

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 4.75-ஆக நீடிக்கிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டதில், பிற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யாததாலும், சீரான முறையில் முட்டை விற்பனை உள்ளதாலும் தற்போதைக்கு விலையில் மாற்றம் செய்ய வேண்டாம் என்றனா். இதனால் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 4.75-ஆக நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 122-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 100-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT